போர்க் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கல் - Used during the war

                   Used during the war

* ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட கழிவை அவருக்கு தேவைப்பட்டது உங்களுக்கு தெரியுமா.

* இந்தக் கல்லில் உள்ள குழி பீரங்கி துகள்கள் இடிக்க பயன்படுத்தப்பட்டது கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன்பே இந்த கல் துகள்கள் இடிக்க  பயன்படுத்தப்பட்டது.

* வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டை ஆண்ட பொழுது இங்கு துகள்கள் எடுக்கப்பட்டு திண்டுக்கல் மலைக்கோட்டை இடிக்க பெரிய சதித்திட்டம் நடைபெற்றது அந்த மலைக்கோட்டையில் ஒரு மன்னர் ஆண்ட பொழுது வெள்ளைக்காரர்கள் அந்த மலைக் கோட்டையை கைப்பற்ற மிகப்பெரிய அளவிலான பீரங்கியை வைத்து அய்யலூர் கிராமத்திலிருந்து திண்டுக்கல் மலைக் கோட்டையை இடிக்க சதித்திட்டம் நடைபெற்றது.

* பீரங்கி கடையில் இருந்து சுடப்பட்ட அந்த பீரங்கி இடையில் விநாயகர் மூக்கில் அந்த குண்டு பாய்ந்து அறை மூக்கு உடைந்து விட்டது அந்த பிரஞ்சு கொண்டு விநாயகர் பூக்கள் பாடவில்லை என்றால் திண்டுக்கல் மலைக்கோட்டை சிதைக்கப்பட்டு இருக்கும் மலைக்கோட்டைக்கு வரலாறு இல்லாமையே போய்விட்டு இருக்கும்.

* அந்த விநாயகருக்கு பெயர் முக்கிரா பிள்ளையார் கோவில் நம்ம விநாயகர் மூக்கில் பீரங்கி கொண்டு படவில்லை என்றால் திண்டுக்கல் நிலைமையை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

* அந்த வெள்ளைக்காரர்கள் என்னடா குண்டு படவில்லை என்று போய் தேடிப் பார்க்கும் பொழுது விநாயகர் அந்த உண்மை தடுத்துவிட்டார் அதை பார்த்து பயந்து வெள்ளைக்காரர்கள் இந்த ஊரை விட்டே ஓடி விட்டார்கள் என்று சிறப்பு வாய்ந்த உண்மைகள் இருக்கின்றன .

* திண்டுக்கல்லில் மலைக்கோட்டையின் சிறப்பு என்ன என்று கேட்டால் திண்டுக்கல்லில் இருந்து ஆதிகாலத்தில் திருச்சி மலைக்கோட்டைக்கு சுரங்கப்பாதை ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது திண்டுக்கல் மலைக்கோட்டை திருச்சி மலைக்கோட்டையின் கைப்பற்ற பயங்கர சதித்திட்டம் இரு பகுதியாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.

* இந்த பீரங்கி கரடின் சிறப்பம்சங்கள்  என்னவென்று சொன்னால் இந்த மழையில் பயங்கரமான பல திடுக்கிடும் விஷயங்கள் நிறைய இருக்கின்றன வெள்ளைக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்ட நாளிலிருந்து இந்த பீரங்கி கரடு மாலையில் ஐயப்ப சாமிஒன்று வைத்து வழிபடத் தொடங்கினார்கள்.

* பீரங்கி துகள்கள் எடுக்கப்பட்ட அந்தக் கல் இரண்டு ஹோல்ஸ் உள்ளது இந்த இரண்டு வட்டப்பாதை மழை மழை பெய்தால் அதில் சிறிது தண்ணீர் இருக்கும் மயில்கள் குருவிகள் போன்ற அனைத்து பறவைகளும் தண்ணீர் அருந்த தேடிவந்து எந்த கல்லில் உட்கார்ந்து குடித்துவிட்டு செல்லும். 

* பயந்து போனாலும் பாதை மாறி போக கூடாது பீரங்கிகளின் உண்மை சம்பவத்தை உங்கள் முன்னால் சமர்ப்பிக்கிறேன்.

Comments

Popular posts from this blog

The secret of the most magnificent temple built in ancient times Tamil History கோவிலின் ரகசியம்

தஞ்சை கோபுரத்தின் பிரபலம் என்ன? Tanjore Big Temple