ஒரு உயிரினத்தின் உன்னதமான வாழ்க்கை முறை ? dog life moment

                    Dog life moment animal 

* ஒரு மிருகங்களின் வாழ்க்கை முறை முதலில் சாப்பாடு அது இருந்தால் மட்டுமே மறுபிறவிக்கு  ஒரு வழி.

* விலங்குகள் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள பல்வேறு சிந்தனைகளை செயல்பட வேண்டியது அவசியமாக இருக்கும் அது செயல்படும் ஒவ்வொரு தன்மையான விஷயங்களும் உணவை நோக்கியே பயணிக்கும் ..

* அதுதான் உணவைத் தேட பல்வேறு இடங்களை நோக்கி பயணிக்கும் இருந்தாலும் பல கஷ்டங்களை தாண்டி அது உணவைத்தேடி அலையும் இரவு பகல் என்று பார்க்காமல் பல கஷ்டங்களை தாண்டி உணவைத் தேடும்.

* மனிதனுக்கும் விலங்குகளுக்கும் வேறு ஒன்றும் வித்தியாசம் கிடையாது விலங்கள் தன் சாப்பாட்டிற்காக பல காடுகள் பல மலைகள் பல கிராமங்கள் பல சிட்டி ஊர்கள் அனைத்தையும் தாண்டி உணவு தேட பல்வேறு மயில்கள் தேடி அலைய நிறைய கஷ்டங்களை தாண்டி வரும் .

* ஆனால் மனிதன் சாப்பாட்டிற்காக அலைய வேண்டியது அவசியம் இல்லை  அன்றிலிருந்து எவ்வளவோ உணவுகள் கிடைக்கின்றன மனிதனும் உணவிற்காக பல கஷ்டங்களை தாண்ட வேண்டியது அவசியமே இல்லை உழைப்பு இருந்தால் மட்டுமே போதும்.

* விலங்குகள் அப்படி இருக்க முடியாது என்று கேட்டால் விலங்குகளில் நம் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருக்கிறோம் நம் வீட்டிற்கு ஒரு நாய் வந்தால் கூட அதற்கு நம் சாப்பாடு வைப்பது இல்லை இப்படி இருந்தால் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் என்ன ஒரு வித்தியாசம்.

* மனிதனுக்கு ஆறறிவாம் விலங்குகளுக்கு ஐந்தறிவாம் இதில் மனிதன் தான் சிறந்தவன் சொல்லவே முடியாது விலங்குகளுக்கு இருக்கும் அன்பும் பண்பும் எந்த ஒரு உயிரினத்திற்கும் கிடையவே கிடையாது.

* அதில் நாய்களைப் பற்றி சொன்னால் நாம் இரவு பகல் பார்க்காமல் நம் வீட்டை காவல் காக்கும் நாம் சாப்பிடும் உணவிலிருந்து ஏதோ சிறிதளவு அதற்கு போட்டால் காலம் முழுவதும் நல்ல ஒரு விசுவாசியாக இருக்கக் கூடிய ஒரே விலங்கினம் நாய்கள் மட்டுமே.

* நாம் அதற்கு உணவு போட்டு பழக்கிவிட்டால் நாம் காலை சுற்றி காலம் முழுவதும் வருவது மட்டுமல்ல நாம் விரட்டி விட்டாலும் அது எந்த ஒரு ஊரில் இருந்தாலும் தன் வீட்டை தேடி வரக்கூடிய மிக மகத்துவமான ஒரு அரிதான ஒரு விலங்கினம் என்று  சொன்னால் அது நாய்கள் மட்டுமே.

* இவ்வுலகில் எவ்வளவு விலங்கினம் இருந்தாலும் நம் வீட்டில் வளர்க்கக்கூடிய விலங்கினம் மாதிரி இந்த உலகத்தில் எதுவும் அன்பும் பாசமும் கொண்டு இருக்கவே  இருக்காது.

* விலங்குகளும் நம்மளும் ஒன்றுதான் அதற்கு என்ன தேவையோ அதை தேடி வைத்தாள் அது நமக்கு என்ன தேவை என்று விலங்கு தானாவே தெரிந்துகொள்ளும்.

* விலங்குகளை விட்டுக்கொடுக்காமல் வைத்துக்கொள்ளுங்கள் நாமும் ஒன்றுதான் நாவையும் ஒன்றுதான் என்று இடைவெளி இல்லாமல் அதை பார்த்துக் கொண்டால் நம் உயிரினத்தின் ஒரு மகத்துவமான வெற்றியை அடைய முடியும். ?


Next pikup.??? - 🙏🙏

Comments

Popular posts from this blog

The secret of the most magnificent temple built in ancient times Tamil History கோவிலின் ரகசியம்

தஞ்சை கோபுரத்தின் பிரபலம் என்ன? Tanjore Big Temple