ஆதிகாலத்தில் பயன்படுத்தப்பட்ட புளியம் பட்டையின் 3 ரகசிய பயன்கள்

                 புளியம் பட்டை

* புளியம்பட்டியை மண்பானையில் போட்டால்
அதிக நேரம் தீ எரிய உதவும்...

* புளியம்பட்டி திருநீர் தயாரிக்க உதவுகிறது
மேலும் அதிக அளவில் உதவப் படுகிறது.....

* புளியம்பட்டி சுடு தண்ணீரில் சிறிது நேரம் காய
வைத்து அதை அம்மியில் வைத்து அரைத்து
சல்லடை வைத்து சிறிது சலித்து அதன் தூலை
எடுத்து சிறிது கண்ணாடி பௌலில் இரண்டையும்
கலந்து காயத்துக்கு தேய்த்து வந்தால் விரைவில்
குணமடையும் காயம்....

🙏🙏🙏🙏🙏🙏
Comments

Popular posts from this blog

The secret of the most magnificent temple built in ancient times Tamil History கோவிலின் ரகசியம்

தஞ்சை கோபுரத்தின் பிரபலம் என்ன? Tanjore Big Temple